சினிமா செய்திகள்

விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...! + "||" + Vijay song and foreign fans ...!

விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...!

விஜய் பாடலும், வெளிநாட்டு ரசிகையும்...!
விஜய் பாடலை வெளிநாட்டு ரசிகை ஒருவர் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தை யோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ளார் அல்லவா? இந்த படத்தின் அனைத்து பாடல்களும் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளன. குறிப்பாக விஜய் பாடிய ‘’குட்டி ஸ்டோரி...” பாடல் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

அந்த பாடலை வெளிநாட்டு ரசிகை ஒருவர் பாடி, ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.