சினிமா செய்திகள்

3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு + "||" + 'That '70s Show' actor Masterson charged with multiple raps

3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு

3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு
பிரபல ஹாலிவுட் நடிகர் டேனி மாஸ்டர்சன் மீது 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
லாஸ்ஏஞ்சல்ஸ்

நடிகரும், அறிவியலாளருமான டேனி மாஸ்டர்சன் (வயது 44)தொலைக்காட்சியின் "தட் 70 ஷோ" மற்றும் "தி ராஞ்ச்" ஆகியவற்றிலும் நடித்து உள்ளார்.

2001 மற்றும் 2003 க்கு இடையில்  ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக  நான்கு பெண்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்த்னர் கடந்த ஆண்டு மாஸ்டர்சன் மற்றும் சர்ச் ஆஃப் சைண்டாலஜி மீது வழக்குத் தாக்கல் செய்தனர்.

ஹாலிவுட் ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க நடிகரும், அறிவியலாளருமான டேனி மாஸ்டர்சன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் வக்கீல்கள்   தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர்சன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 45 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கிடைக்கும்

மாஸ்டர்சன் வக்கீல் டாம் மெசெரூ கூறும் போது

மாஸ்டர்சன் நிரபராதி, எல்லா ஆதாரங்களும் இறுதியாக வெளிச்சத்திற்கு வரும்போது, அவர் சாட்சியம் அளிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவர் விடுவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்
கடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
2. ஓட்டல் அறையில் வரிசை கட்டி இளம்பெண்ணை சீரழித்த 30 ஆண்கள்; நாடுமுழுவதும் வெடித்த போராட்டம்
இஸ்ரேல் நாட்டில் விடுமுறையை கழிக்க சென்ற இளம்பெண் ஒருவரை, ஓட்டல் அறையில் வைத்து 30 ஆண்கள் சீரழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
3. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. ஓடும் பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் ; 2 பேருக்கு வலைவீச்சு
உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
5. 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு
40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது