பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்


பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்
x
தினத்தந்தி 3 July 2020 8:06 AM IST (Updated: 3 July 2020 8:06 AM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் (வயது 71) காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஜூன் 20 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜ் கான் சிகிச்சை பலனின்றி காலமானார்.  

மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ள சரோஜ் கான், பாலிவுட் பட உலகில் மறக்க முடியாத பல பாடல்களுக்கு நடன  இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  தமிழிலில்  இருவர், தாய் வீடு உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.


Next Story