சினிமா செய்திகள்

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் - கவிஞர் வைரமுத்து டுவீட் + "||" + We respect the national flag; We will also catch the Dravidian flag

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் - கவிஞர் வைரமுத்து டுவீட்

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் -  கவிஞர் வைரமுத்து டுவீட்
தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கை குறித்த விவரங்கள் நேற்று முன்தினம் வெளியானது. இதற்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.


இந்நிலையில்  கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கை தான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்.

என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் - கவிஞர் வைரமுத்து
அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
2. இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று 66-வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து 7 ஆயிரத்து 500 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். 7 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவரது சாதனை தொகுப்பில் இருந்து சில வருமாறு:-
3. மது என்பது - அரசுக்கு வரவு; சாவின் ஒத்திகை கவிஞர் வைரமுத்து டுவீட்
தமிழகத்தில் 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு கவிஞர் வைரமுத்துவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4. ‘கட்டில்’ படத்தில் வைரமுத்துவின் 41-வது வருட பாடல்!
கவிஞர் வைரமுத்து திரைப்பட துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து, 41-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறார். இன்னும் அவர் முன்னணி பாடல் ஆசிரியராகவே இருந்து வருகிறார்.