சினிமா செய்திகள்

தமன்னாவின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்காத அண்ணன்! + "||" + Brother who does not stand in the way of Tamanna's wishes!

தமன்னாவின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்காத அண்ணன்!

தமன்னாவின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்காத அண்ணன்!
நடிகை தமன்னாவின் விருப்பங்களுக்கு அவரது அண்ணன் குறுக்கே நிற்பதில்லை.
சென்னை,

தமிழ், தெலுங்கு பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவர், தமன்னா. மும்பையை சேர்ந்த இவர், படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சென்னை வருகிறார். ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் மும்பை பறந்து விடுகிறார்.

அவருக்கு இப்போது 32 வயது ஆகிறது. இன்னும் அவர் திருமணம் பற்றி கவலைப்படவில்லை. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறார். அவருக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும் இருக்கிறார். அவர் தமன்னாவின் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்பதில்லை.  எனவே தமன்னாவின் திரையுலக பயணம் தங்கு தடையின்றி தொடர்கிறது.