சினிமா செய்திகள்

தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம் + "||" + Going from Tamil to Telugu-Vijay film director's sudden change

தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்

தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.

விஜய்யை வைத்து, ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், இதற்கு முன்பு ‘மாநகரம்’, கைதி’ ஆகிய படங்களை இயக்கியவர். இரண்டுமே வெற்றி படங்கள். அந்த படங்களின் வெற்றிதான் அவருக்கு ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்.

ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படம், இன்னும் முடிவடையவில்லை. அந்த படம் முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்பதால், இரண்டு மாதங்களில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இருக்கிறார். தெலுங்கு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று பேசப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வெற்றுக்காகிதத்தில் ரஜினிகாந்த் பெயரை பைனான்சியர் எழுதிக்கொண்டார்; ஐகோர்ட்டில், கஸ்தூரிராஜா தரப்பு குற்றச்சாட்டு
குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த, ரஜினிகாந்த் பெயரை வெற்று காகிதத்தில் பைனான்சியர் போத்ரா எழுதிக்கொண்டதாக ஐகோர்ட்டில் கஸ்தூரி ராஜா தரப்பு வக்கீல் பரபரப்பு குற்றம் சாட்டி வாதிட்டார்.
2. ரஜினிகாந்த் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள்
ரஜினிகாந்த் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்குத்தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
4. ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்த முடியாது.. மனம் திறந்த ரஜினிகாந்த்...அகில இந்திய அளவில் டிரெண்டிங்
தான் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும், மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இவரது திடீர் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
5. 31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை - ரஜினி தரப்பு
31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரஜினி தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.