சினிமா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை ஜெனிலியா + "||" + Actress Genelia recovers from corona infection

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை ஜெனிலியா

கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் நடிகை ஜெனிலியா
பிரபல நடிகை ஜெனிலியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
மும்பை,

பிரபல நடிகை ஜெனிலியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் கடந்த 21 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன் என்றும், இந்தக் காலம் தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தனக்கு இருந்து ஆசீர்வாதங்களே கொரோனா போரை எளிதாக கடக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது கொரோனா சோதனையில் தொற்று இல்லை என வந்ததால், தான் குடும்பத்துடன் மீண்டும் இணைவதால் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.