திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர் என பாலிவுட் நடிகை கங்னா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர். பலரின் வாழ்க்கை, தொழிலை அழித்த கரண்ஜோஹர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். கரண்ஜோஹர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பிரதமர் அலுவலகத்தை குறிப்பிட்டு கங்கனா ரணாவத் டுவீட் செய்துள்ளார்.