சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று + "||" + Dwayne 'The Rock' Johnson: Actor and family had Covid-19

பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று

பிரபல ஹாலிவுட்  நடிகர்  ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று
பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்,

மல்யுத்த போட்டிகளில் (WWE) கலக்கியவரும் ஹாலிவுட் நடிகருமான ட்வைன் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களால் ராக் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் இவர்,  இவர் 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்',' பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' உள்ளிட்ட பல ஹாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர்,  தனக்கும் தனது மனைவி மற்றும் மகள்களுக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு
டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.
2. இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வு- பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.08 கோடியாக உயர்ந்துள்ளது.
5. மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 180- பேர் உயிரிழந்தனர்.