சினிமா செய்திகள்

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்: அபிஷேக் பச்சன் டுவிட் + "||" + Everyone, please be safe. Take care. Wear a mask and keep social distance. Please!

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்: அபிஷேக் பச்சன் டுவிட்

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்:  அபிஷேக் பச்சன் டுவிட்
அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் அபிஷேக் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் குடும்பத்தினருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அபிஷேக் பச்சனின்  தந்தையும் பாலிவுட் உச்ச நட்சத்திரமுமான அமிதாப் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய், மகள், ஆராத்யா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

அவா்கள் அனைவருமே மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஐஸ்வா்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோா் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அபிஷேக் பச்சன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.  இந்நிலையில் டுவிட்டரில் அபிஷேக் பச்சனின் கூறியிருப்பதாவது: “அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரிட்டனில் மேலும் மேலும் 2,206- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் மேலும் 2,206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
பிரான்சில் ஒரே நாளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.
4. மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
பல முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்த தால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன.