சினிமா செய்திகள்

கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு - காங்கிரஸ் + "||" + Centre gave protection to Kangana Ranaut as she belongs to 'Thakur' caste: Congress leader Udit Raj

கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு - காங்கிரஸ்

கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு - காங்கிரஸ்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி: 

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கங்கனாவை சந்தித்து பேசினார். அப்போது மும்பை நகரத்தில் இருக்கும்போது அவர் பயப்படத் தேவையில்லை" என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரசில் சேர பாஜகவை விட்டு வெளியேறிய உதித் ராஜ் கூறும் போது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் சிறுமியும் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களுக்கு பாதுகாப்பு கோரும் போது அவர்களுக்கு எந்த பாதுகப்பும் வழங்கப்படவில்லை.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
2. 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி திடீர் விலகல்.
மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகி உள்ளார். சங்கத்தின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
4. கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை, மருத்துவமனையில் அனுமதி..
ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
5. படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.