சினிமா செய்திகள்

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம்; பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா கோரிக்கை + "||" + Reform in Indian cinema; Actress Kangana Ranaut's request to Prime Minister Modi

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம்; பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா கோரிக்கை

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம்; பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா கோரிக்கை
இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவில் இந்தியைவிட தெலுங்கு சினிமாதான் முதலிடத்தில் உள்ளது. டப்பிங் செய்யப்படும் பிராந்திய மொழிப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியிடப்படவில்லை. 

ஆனால், இந்தி சினிமா ஏகபோகம் பெறுகிறது.  இது ஆபத்தானது என தெரிவித்துள்ள கங்கனா நேபோடிசம், போதைப்பொருள் என பல்வேறு பயங்கரவாதிகளிடம் இருந்து சினிமா துறையை நாம் காப்பாற்ற வேண்டும்.  இந்திய திரைப்படத்துறை என அழைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, நாராயணசாமி கோரிக்கை
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார்.
2. ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம்; மாவட்ட கலெக்டரை நீக்க பிரியங்கா, மாயாவதி கோரிக்கை
ஹத்ராஸ் இளம்பெண் தாக்கப்பட்டு பலியான சம்பவத்தில், மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் பலி; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரியங்கா கோரிக்கை
உ.பி.யில் 15 நாட்களுக்கு முன் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு, படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்தார். இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
4. அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் வயல் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் சம்பா பயிரிடப்பட்டிருந்த வயல் சேதம் அடைந்தது. இதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.