சினிமா செய்திகள்

மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்"- நடிகை கங்கனா ரனாவத் + "||" + Pulwama terror attack didn't claim as many lives as your carelessness did in Bhiwandi: Kangana to Uddhav

மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்"- நடிகை கங்கனா ரனாவத்

மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்"-  நடிகை கங்கனா ரனாவத்
மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்" என நடிகை கங்கனா ரனாவத் டுவிட் செய்து உள்ளார்.
மும்பை: 

முப்பை பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்ற விமர்சனத்தால் மராட்டிய ஆளும்  கட்சி சிவசேனாவுக்கும், பிரபல நடிகை கங்கனா ரனாவத்துக்கும்  மோதல் ஏற்பட்டது. கங்கனா ரனாவத் வீடு இடைக்கபட்டது. அவர் முப்பை ஐகோர்ட்டில் அதற்கு தடைவாங்கினார். தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட இன்னல்களால் மும்பையை விட்டு் வெளியேறினார்.

இந்த நிலையில் பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 41 ஆக உயர்ந்த நிலையில், பாலிவுட் நடிகர் கங்கனா ரனாவத் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்  பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) மற்றும் "கவனக்குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தானின் நிதியுதவி கொண்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதல் போல  தானே மாவட்டத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல உயிர்களை இழக்கவில்லை.

மும்பையில் உள்ள தனது வீட்டை சட்டவிரோதமாக இடிப்பதை விட இந்த கட்டிடத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இந்த சோகம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறி உள்ளார்.

மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம் என கங்கனா ரனாவத் டுவிட் செய்து உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
2. 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி திடீர் விலகல்.
மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகி உள்ளார். சங்கத்தின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
4. கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை, மருத்துவமனையில் அனுமதி..
ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
5. படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.