சினிமா செய்திகள்

”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி + "||" + Actor Vijay paid homage to the body of playback singer SB Balasubramaniam.

”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி

”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி
ரசிகரின் காலனிகளை நடிகர் விஜய் எடுத்துக்கொடுத்தது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை,

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜயைக் கண்ட அவரது ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் அவரை சூழந்து கொண்டனர். அப்போது  லேசான தள்ளு முள்ளு ஏற்படும் சூழலும் உருவானது.

இதையடுத்து, காவல்துறையினர் விஜயை பாதுகாப்பாக வெளியே அழைத்துச்செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர்.  அப்போது கீழே விழுந்த ரசிகர்களின் காலணிகளை விஜய் தாமாக முன் வந்து எடுத்துக்கொடுத்த  சம்பவம் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜயுடன் நடித்த தனது முதல் படம் அனுபவம் குறித்து - நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா தனது அனுபவ புத்தகத்தில் தான் நடிகர் விஜயுடன் தனது முதல் படம் அனுபவம் குறித்து எழுதி உள்ளார்.
2. பன்முக தன்மை நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிய சிரஞ்சீவி
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமின்றி இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் வேடங்களிலும் நடித்துள்ளார்.
3. அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
4. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது - எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல்
பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகை நயன் தாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.