சினிமா செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார் + "||" + Actress Tamanna has fully recovered from the corona infection

கொரோனா தொற்றில் இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்

கொரோனா தொற்றில் இருந்து நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை தமன்னா முழுவதுமாக குணம் அடைந்தார்.
ஐதராபாத்,

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள கான்டினன்டல் ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிப்பு குறைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார்.


இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில், ‘கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான் நோயுற்று, மிகவும் சோர்வடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். உரிய சிகிச்சையால் நான் தற்போது நலமாக உள்ளேன். கனிவான சேவை, அக்கறை என்னை குணமடைய வைத்தது’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்
புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென குறைந்து உள்ளது.
3. தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டியது
மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.
5. புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்
மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 88.78 சதவீதம் பேர் குணமடைந்தனர்.