சினிமா செய்திகள்

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு + "||" + Asuran movie selection

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு
2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்களான அசுரன் மற்றும் தேன் ஆகிய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.