சினிமா செய்திகள்

ஆற்றில் தவறி விழுந்த நடிகை ஹனி ரோஸ் + "||" + Honey Rose’ slips, falls into river during photo shoot

ஆற்றில் தவறி விழுந்த நடிகை ஹனி ரோஸ்

ஆற்றில் தவறி விழுந்த நடிகை  ஹனி ரோஸ்
ஆற்றில் தவறி விழுந்த நடிகை ஹனி ரோஸ் மேக்கப் கலைஞர் உதவினார்
திருவனந்தபுரம்

தமிழில் ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ், முதல் கனவே, மல்லுக்கட்டு, காந்தர்வன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 

இட்டிமானி, பிக்பிரதர்ஸ் படங்களில் மோகன்லாலுடன் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹனிரோஸ் கேரளாவில் ஆற்றங்கரையோரம் போட்டோ ஷூட்டில் பங்கேற்றார். புதிய பட்டுசேலை ஜாக்கெட் அணிந்து தலை நிறைய பூ வைத்துக்கொண்டு ஆற்றில் இருந்த ஒரு கல்லில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக சென்றார். 

ஒரு கல்லில் இருந்து இன்னொரு கல்லுக்கு காலை தூக்கி வைத்தபோது கால் இடறி தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் கேமராமேன் உள்ளிட்ட படக்குழுவினர் பதறியபடி ஓடினார்கள். மேக்கப் கலைஞர் ஓடிச்சென்று ஹனிரோஸை தூக்கினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
2. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நடிகை பலி
கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த பிரபல குணசித்திர நடிகை பலியானார்.
3. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி
கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்ததால் பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவில்லை
4. டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல்!
டைரக்டர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
5. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.