சினிமா செய்திகள்

திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை + "||" + Actor Vivek's request to the Chief Minister

திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை

திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை
திருவொற்றியூர் பாதையை “வள்ளலார் நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்ட வேண்டும் என்று நடிகர் விவேக் முதலமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

நடிகர் விவேக் முதலமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ முதலமைச்சர் பழனிசாமி அவர்களை பார்க்கவில்லை. 

தமிழ்த் துறவி”அருட்பா”தந்த வள்ளலார் (1823-1874)தன்வாழ்வில்33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை” வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்ட மனு அளித்தேன்.

இன்முகத்துடன் ஏற்றார்.நற்செய்தி வரலாம் என பதிவிட்டுள்ளார்.