சினிமா செய்திகள்

ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது: பிரசார ஆசிரியர்கள் ஆக மாற்றம் அடையாதீர்கள் - நடிகை டாப்ஸி டுவீட் + "||" + taapsee pannu If one tweet rattles your unity

ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது: பிரசார ஆசிரியர்கள் ஆக மாற்றம் அடையாதீர்கள் - நடிகை டாப்ஸி டுவீட்

ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது: பிரசார ஆசிரியர்கள் ஆக மாற்றம் அடையாதீர்கள் - நடிகை டாப்ஸி டுவீட்
ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிரசார ஆசிரியர்கள் ஆக மாற்றம் அடையாதீர்கள் என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
சென்னை,

நடிகை டாப்ஸி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் உங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பிரசார ஆசிரியர்கள் ஆக மாற்றம் அடையாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவான ரிஹானா டுவீட்க்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நடிகை டாப்ஸி டுவீட் செய்துள்ளார்.