சினிமா செய்திகள்

வரும் 25ம் தேதிஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார் + "||" + Oscars 2021: Priyanka Chopra Jonas and Nick Jonas to announce nominations

வரும் 25ம் தேதிஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

வரும் 25ம் தேதிஆஸ்கர் விருது வழங்கும் விழா  பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குகிறார்
வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
லாஸ்ஏஞ்சலஸ்

வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர்.

93வது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இருப்பினும் நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை  வெளியிட்டார்

ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பிடித்த நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது. 
           

தொடர்புடைய செய்திகள்

1. 93 வது ஆஸ்கார் விருதுகள்...3 விருதுகளை வென்ற திரைப்படம் ; முழு விபரம்
93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.
2. விடைபெற்றார் விவேக்: நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம்
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
3. நடிகர் விவேக் மறைவு :என்னால் முடியல.. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல -வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ
எநடிகர் விவேக் மறைவு குறித்து என்னால் முடியல.. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
4. சிகரம் தொட்ட நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை
தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
5. நடிகர் விவேக் மறைவு ; போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.