சினிமா செய்திகள்

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி + "||" + Director Hari was admitted to the hospital

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

ஆறு, சாமி, சிங்கம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அருண் விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வரும் நிலையில் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.