சினிமா செய்திகள்

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு + "||" + Dhanush nominated for National Award for Best Actor

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு- சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வு-  சிறந்த துணை நடிகர் பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு
சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று  தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் தனுஷ் 2வது முறையாக தேர்வு
  • ஆடுகளம் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருது பெற்றார் நடிகர் தனுஷ்
  • தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்திற்காக விருது பெறுகிறார் தனுஷ்
  • சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது
  • சிறந்த துணை நடிகருக்கான விருது பிரிவில் விஜய் சேதுபதி தேர்வு


தொடர்புடைய செய்திகள்

1. சுருட்டு பிடிக்கும் காட்சி சர்ச்சையில் நடிகர் தனுஷ்
தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் ஓ.டி.டியில் வெளியானது.
2. சம்பளமே வாங்காமல் நடிக்கும் விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்க இருக்கிறாராம்.
3. சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4. மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார்.
5. சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியில் மும்பைகார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.