சினிமா செய்திகள்

ஓட்டுப்போட அழைத்த சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan invited to drive

ஓட்டுப்போட அழைத்த சிவகார்த்திகேயன்

ஓட்டுப்போட அழைத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் ஜனநாயக கடமையாற்றிய பின்னர் பொதுமக்களுக்கு ஓட்டுப்போட அழைப்பு விடுத்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஜனநாயக கடமையாற்றிய பின்னர் பொதுமக்களுக்கு ஓட்டுப்போட அழைப்பு விடுத்தார். அவர் கூறும்போது, ‘ஒரு குடிமகனாக எனது கடமையை செய்ய எண்ணி ஓட்டு போட்டு இருக்கிறேன். இந்த கடமையை எல்லோருமே செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் இன்று நமது ஜனநாயக கடமையை செய்யபோகிறோம் என்று உற்சாகம் இருக்கும். கடமையை செய்து இருக்கிறேன். நான் பேசுவதை நிறையபேர் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். நாம் போகலாமா வேண்டாமா என்று சந்தேகம் இருந்தால் நாம் ஒரு இந்திய குடிமகன், நமது உரிமை வாக்களிப்பது என்பதை உணர்ந்து கண்டிப்பாக வந்து ஓட்டு போடுங்கள்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.75 கோடி சம்பளம் 5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்
ரூ.75 கோடி சம்பளம் 5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்.
2. பஸ்சில் பயணித்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை மாகநர பஸ்சில் மகளுடன் பயணித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
3. ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டைபகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகள், கறிக்கோழி உற்பத்திபண்ணைகள், நூல் மில்கள்,பனியன் சார்ந்ததொழில்கள்.