சினிமா செய்திகள்

நீண்ட தூரம் நடந்துசென்று ஓட்டு போட்ட நடிகர் விக்ரம் + "||" + Actor Vikram who walked a long distance and drove

நீண்ட தூரம் நடந்துசென்று ஓட்டு போட்ட நடிகர் விக்ரம்

நீண்ட தூரம் நடந்துசென்று ஓட்டு போட்ட நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை ஓட்டு போட கிளம்பினார். காரை தவிர்த்து விட்டு ஒன்றே கால் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளச்சேரிக்கு உட்பட்ட தியோசப்பிக்கல் பள்ளி வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றார்.
நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை ஓட்டு போட கிளம்பினார். காரை தவிர்த்து விட்டு ஒன்றே கால் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளச்சேரிக்கு உட்பட்ட தியோசப்பிக்கல் பள்ளி வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றார். விக்ரம் நடந்து போவதை பார்த்த ரசிகர்களும் அவரை பின்தொடர்ந்து சென்றனர். வீட்டுக்குள் இருந்தவர்களும் சாலையில் சென்றவர்களும் விக்ரம் நடந்துபோவதை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். வாக்குசாவடியை அடைந்து விக்ரம் ஓட்டு போட முயன்றபோது வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் சிறிதுநேரம் காத்திருந்து ஓட்டு போட்டுவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
2. ஹாலிவுட் நடிகர் 5-வது திருமணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
3. துபாயில் வீடு வாங்கிய நடிகர் மோகன்லால்
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
4. எம்.ஜி.ஆர். நகரில் பயங்கரம் டி.வி. நடிகர் வெட்டிக்கொலை கள்ளக்காதல் தகராறில் நண்பர் வெறிச்செயல்
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் டி.வி. நடிகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் தகராறில் அவரை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டார்.
5. போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்தார்.