சினிமா செய்திகள்

200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்! + "||" + The villain actor who has surpassed 200 films!

200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்!

200 படங்களை தாண்டிய வில்லன் நடிகர்!
துணை வில்லனாக இருந்து முக்கிய வில்லனாக உயர்ந்த சம்பத்ராம், முதன்முதலாக நடித்த படம், ‘முதல்வன்’. சமீபத்தில் திரைக்கு வந்த ‘காடன்’ இவருடைய 201-வது படம்.
துணை வில்லனாக இருந்து முக்கிய வில்லனாக உயர்ந்த சம்பத்ராம், முதன்முதலாக நடித்த படம், ‘முதல்வன்’. சமீபத்தில் திரைக்கு வந்த ‘காடன்’ இவருடைய 201-வது படம்.

இந்த படத்தின் சண்டை காட்சிக்காக பயிற்சி பெற்றபோது, ஒரு ஸ்டண்ட் நடிகர் சம்பத்ராமின் நெஞ்சில் தவறுதலாக குத்தி விட்டார். அது, ‘ஆஞ்சியோ’ சிகிச்சை பெறும் அளவுக்கு விபரீதத்தை ஏற்படுத்தி விட்டதாம். இருப்பினும், சிகிச்சைக்குப்பின் சம்பத்ராம் துணிச்சலுடன் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
2. மீண்டும் ஒரு என்ட்ரி.... பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
3. விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
4. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்
தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. 12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.