சினிமா செய்திகள்

‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல் + "||" + Song written and sung by Ilayaraja for the movie 'Peralan'

‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்

‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்
ஒரு கிராமத்தில் சட்டத்துக்கும், தர்மத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சட்டம் வென்றதா, தர்மம் வென்றதா? என்பதை கருவாக வைத்து, ‘பேராளன்’ என்ற படம் தயாராகிறது.
ஒரு கிராமத்தில் சட்டத்துக்கும், தர்மத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சட்டம் வென்றதா, தர்மம் வென்றதா? என்பதை கருவாக வைத்து, ‘பேராளன்’ என்ற படம் தயாராகிறது.

டைரக்டர் ‘கொம்பன்’ முத்தையாவிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த ஆசைத்தம்பியும், அவருடைய நண்பர் முருகனும் இணைந்து, ‘ஆசை முருகன்’ என்ற பெயரில் டைரக்டு செய்கிறார்கள். ஓசூர் ஜோதி முருகேசன் தயாரிக்கிறார்.

கிராமத்து பின்னணியை கொண்ட இந்த படத்தில், விஜய் சத்யதேவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி முடிவாகவில்லை. இளையராஜா இசையமைக்கிறார். அவர் ஒரு பாடலை எழுதியிருப்பதுடன், இசையமைத்து பாடியும் இருக்கிறார்.

தேனி, கம்பம் பகுதிகளில், அடுத்த மாதம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.
2. அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல் வெளியானது
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியானது.
3. அண்ணாத்த படத்தை வரவேற்கும் புரமோ பாடல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் புரமோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
4. இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் 1417வது படத்தின் புதிய அப்டேட்.