சினிமா செய்திகள்

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல் + "||" + Actor Mohanlal and Dhanush mourn the death of actor Vivek

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல்
நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால் மற்றும் தனுஷ் ஆகியோர் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சென்னை, 

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால் மற்றும் தனுஷ் ஆகியோர் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். தொடர்புடைய செய்திகள்

1. புனித் ராஜ்குமார் மறைவு: கன்னட திரையுலகிற்கு மிகப்பெரும் இழப்பு - நடிகர் சிரஞ்சீவி
நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2. நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல - மத்திய ஆய்வுக் குழு
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
3. பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மறைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
4. இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லை: கமல்ஹாசன்
புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.