சினிமா செய்திகள்

திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்; ஏ.ஆர் ரகுமான் டுவிட் + "||" + My heartfelt congratulations to the DMK alliance

திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்; ஏ.ஆர் ரகுமான் டுவிட்

திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்; ஏ.ஆர் ரகுமான் டுவிட்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
சென்னை,

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.  நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் திமுகவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்தக்காட்டாய் திகழ, திமுக கூட்டணிக்கு என் வாழ்த்துக்கள்” எனப்பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழில் பெயரிடாத சினிமாபடங்களுக்கு இரட்டை வரி -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா?- மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை கொலை செய்த கூட்டத்திற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டாமா? என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
5. திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது