தேசிய செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் + "||" + Kangana Ranaut Permanently Removed From Twitter After Controversial Post

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி டுவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பின்பாக நடந்த வன்முறை தொடர்பாக கங்கனா ரணாவத்தின் பதிவுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால், கணக்கு முடக்கப்பட்டதாக தெரிகிறது.  

வெறுக்கத்தக்க பதிவுகளை மீண்டும் மீண்டும் கங்கனா ராணாவத் வெளியிட்டதாகவும் டுவிட்டரின்  விதிமுறைகளை மீறும் வகையில் கங்கனா ரணாவத்தின் பதிவுகள் இருந்ததால் கணக்கு முடக்கப்பட்டதாகவும் டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. புத்தக பதிப்புரிமை மீறல் விவகாரம்; நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
ஆசிஷ் கவுல் என்ற எழுத்தாளர் ‘திதா: தி வாரியர் குயின் ஆப் காஷ்மீர்' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
2. ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்
நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
3. நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன்
சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
4. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார்; மும்பை கோர்ட்டு கருத்து
நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் மும்பை கோர்ட்டு கருத்து
அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகளை இணைக்கும் போது நடிகை கங்கனா ரணாவத் கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறியுள்ளார் என்று மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.