சினிமா செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது : நடிகர் சித்தார்த் டுவிட் + "||" + welcome complete lockdown by cm mk stalin- actor siddarth

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது : நடிகர் சித்தார்த் டுவிட்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது : நடிகர் சித்தார்த் டுவிட்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இழந்து வருகிறோம். 

மருத்துவர்களுக்கு ஆதரவு வழங்குவோம். பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. நம் ஒன்றாக இந்த பெரும் தொற்றை சமாளிக்க முடியும்”  குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல்
கேரளாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
3. கஷ்டம்தான் ஊரடங்கு ; ஆனால் கட்டாயம் இருக்கிறதே!
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தமிழ்நாட்டில் காலெடுத்து வைத்த கொரோனாவின் தாக்குதல் இன்னும் குறையவில்லை.
4. இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு: அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் அலைமோதிய மக்கள் கூட்டம்; பல மடங்கு விலையேறிய காய்கறிகள்
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நேற்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
5. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.