சினிமா செய்திகள்

3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி + "||" + Akshay Kumar donates a month's worth of groceries to 3,600 dancers

3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி

3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி
3,600 நடன கலைஞர்களுக்கு அக்‌ஷய்குமார் ஒரு மாத மளிகை பொருள் உதவி.
கொரோனா பரவலால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நடிகர் நடிகைகள் நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் திரைப்பட நடன கலைஞர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். 3 ஆயிரத்து 600 நடன கலைஞர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களை வழங்குவதாக அவர் அறிவித்து உள்ளார். தொண்டு நிறுவனம் மூலமாக இந்த உதவிகளை அவர் செய்ய இருக்கிறார்.


அக்‌ஷய்குமார் கடந்த வருடம் கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தபோது ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிகளும் வழங்கினார். தற்போது கொரோனா 2-வது அலையிலும் தேவைப்படுவோருக்கு ஆக்‌சிஜன், மருந்து, உணவு பொருட்கள் வழங்க கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறு, குறு, நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ரூ.524 கோடி நிதி உதவி செய்ய உள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி சார்பில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
2. மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு.
3. சென்னை விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பெற்றோர் உதவி கேட்டதால், 10 வயது சிறுவனின் சிறுநீரக பிரச்சினைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
4. பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி தனது காரிலேயே மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
5. சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி
சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி.