நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்


நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 29 May 2021 6:02 AM GMT (Updated: 29 May 2021 6:02 AM GMT)

நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை

நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா உயிரிழந்தார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்துவந்தார். அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Next Story