சினிமா செய்திகள்

நடிகையை தாக்கிய கணவர் கைது + "||" + Husband arrested for assaulting actress

நடிகையை தாக்கிய கணவர் கைது

நடிகையை தாக்கிய கணவர் கைது
நடிகையை தாக்கிய கணவர் கைது.
இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும், டி.வி. நடிகர் கரண் மேஹ்ராவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில் நிஷா ராவலுக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். விவாகரத்து செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சுவரில் தள்ளியதாகவும் இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி கரண் மேஹ்ராவை கைது செய்தனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது
குன்றத்தூரில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது.
2. மாங்காடு அருகே போலீஸ் என கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியதால் பரபரப்பு 3 பேர் கைது
மாங்காடு அருகே போலீஸ் என கூறி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கொரோனாவை மிஞ்சிய கொடூரம்: கடந்த 2 ஆண்டுகளில் 188 போலி மருத்துவர்கள் கைது
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 188 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. முதியோர் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடி மோசடி முன்னாள் வங்கி ஊழியர் கைது
முதியோர் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடி மோசடி முன்னாள் வங்கி ஊழியர் கைது.
5. திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற சகோதரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவள்ளூர் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சகோதரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.