சினிமா செய்திகள்

கே.ஜி.எப் நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி + "||" + KGF 2 star Yash to donate Rs 1.5 crore to 3000 workers in Kannada cinema amid Covid crisis

கே.ஜி.எப் நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி

கே.ஜி.எப் நடிகர் யாஷ்  கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி
கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஷ் வழங்கியுள்ளார்.
பெங்களூரு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் யாஷ். கேஜிஎப் படம் மூலம் மிகப் பிரபலமானார்.இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை கோடி ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த மோசமான சூழலில்,  வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இத்தொகை தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சமாக இருக்கும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
2. "பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
4. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
5. இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்