சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகைகள் + "||" + Corona vaccinated actresses

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகைகள்

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகைகள்
நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டு பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டு பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகை நயன்தாரா சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த நிலையில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சோனியா அகர்வால் ஆகியோர் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.


ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்புசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “நான் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி போடுவதுதான் பாதுகாப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்த மருத்துவர்களுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த மாளவிகா மோகனன் தற்போது யுத்ரா இந்தி படத்தில் நடித்து வருகிறார். அவர் படக்குழுவினருடன் இணைந்து மும்பை பாந்த்ராவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. 19 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
2. நாடு முழுவதும் ஒரு நாளில் 8.36 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது
கொரோனாவுக்கு எதிராக ஒரு நாளில் 8.36 லட்சம் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது.
3. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கரூரில் 12 பேருக்கு கொரோனா
கரூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 9 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.