- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா நிவாரணம் சூரி ரூ.10 லட்சம் உதவி

x
தினத்தந்தி 5 Jun 2021 11:14 AM GMT (Updated: 2021-06-05T16:44:31+05:30)


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் நடிகைகள் பலர் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
கொரோனா நிவாரண உதவிகளுக்கு நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் நடிகைகள் பலர் நிதி உதவி அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்.
இதற்கான காசோலையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் அவர் நேரில் வழங்கினார். சூரியின் மகள் வெண்ணிலா, மகன் சர்வான் சார்பிலும் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார். சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது. அண்ணாத்த படத்தில் முதல் தடவையாக ரஜினிகாந்துடன் சூரி இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும் நடிகருமான கே.ராஜன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அனுப்பி வைத்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire