சினிமா செய்திகள்

நடிகை பார்வதியை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு + "||" + Actress Parvati In Tamil films Opposition to the deal

நடிகை பார்வதியை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு

நடிகை பார்வதியை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு
மலையாள பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர், பார்வதி.
 பூ, சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான், பெங்களூர் நாட்கள், நவரசா ஆகிய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.

தயாராக இருக்கும் ஒரு புதிய தமிழ் படத்தில் இவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டார்கள். அந்த படத்தில் நடிக்க பார்வதியும் சம்மதித்தார். இந்த நிலையில், பார்வதியை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒரு பிரபல டைரக்டரும், அரசியல்வாதியுமான ஒருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
பார்வதிக்கு மலையாள படவாய்ப்புகளும் குறைந்து வருகிறதாம்.