சினிமா செய்திகள்

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷங்கர் இயக்கும் 3 புதிய படங்கள் + "||" + In Tamil, Telugu and Hindi Directed by Shankar 3 new films

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷங்கர் இயக்கும் 3 புதிய படங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷங்கர் இயக்கும் 3 புதிய படங்கள்
‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்டு செய்து வந்தார். தேர்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை அடுத்து ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்ய ஷங்கர் முடிவு செய்து இருக்கிறார். பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார்.

தெலுங்கு படம் முடிந்ததும், ‘அந்நியன்’ படத்தை இந்தியில் உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார். விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில், ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திரத்தைப் போற்றிய தமிழ் திரைப்படங்கள்
சுதந்திரப் போராட்டத்தை, அது உச்சத்தில் இருந்த காலங்களில் மக்களின் மனதில் பதியம் போட்டதில், திரைப்படங்களின் பங்கு அளப்பரியது.
2. காந்தியடிகளின் தமிழ் பற்று
மகாத்மாவாக அறியப்படாத காலத்தில் இருந்தே தமிழ் மக் களுடனும் தமிழ்நாட்டோடும் தொடர்பில் இருந்தார் காந்தியடிகள்.
3. முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்
‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
4. தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக பாடுபடும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க திமுக அரசு பாடுபடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. தெலுங்குக்கு போகும் தமிழ் இயக்குனர்கள்
தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் இயக்குனர்கள் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.