சினிமா செய்திகள்

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் + "||" + Took my first dose of vaccine-Actor Karthi

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
நடிகர் கார்த்தி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
சென்னை

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைபிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கார்த்தியும் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தையஅவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிங்கம்புணரி வட்டாரத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிங்கம்புணரி வட்டாரத்தில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
2. கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
3. சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு - மத்திய அரசு முடிவு
ஐதராபாத்தில் உள்ள பாரத பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.