சினிமா செய்திகள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி + "||" + Lyca donates Rs 2 crore to Chief Minister's General Relief Fund

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது
சென்னை,

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது கொரோனா  பரவல் காரணமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். 

அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில்,  தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிவாரண நிதிக்கு 3½ பவுன் நகையை வழங்கிய ஆசிரியை
விருதுநகரில் கொரோனா நிவாரண நிதிக்கு 3½ பவுன் நகையை ஆசிரியை வழங்கினார்.
2. திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வழங்கியதில் முதலிடம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
3. ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொரோனா நிவாரண நிதி வழங்கல்
ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொரோனா நிவாரண நிதி வழங்கினர்
4. வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி; குவியும் பாராட்டு
கொரோனா நிவாரண நிதிக்கு வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
5. இந்தியன்-2 பட விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம் - ஐகோர்ட்டு உத்தரவு
இந்தியன்-2 பட விவகாரத்தில் தீர்வு காண ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.