சினிமா செய்திகள்

விஜய்யின் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது-பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியீடு + "||" + Vijay in Thalapathy 65 first look is Beast with a gun. Trending poster

விஜய்யின் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது-பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியீடு

விஜய்யின் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது-பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியீடு
நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே  நடித்து வருகிறார். இந்த நிலையில், விஜயின் 65- வது படத்திற்கு பீஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. நாளை விஜய் தனது 47-வது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  சமூக வலைத்தளங்களில் விஜயின் பீஸ்ட் படம் குறித்த அப்டேட்கள் டிரெண்டிங்கில் உள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. வாஸ்கோடகாமா
நகுல் நடிப்பில் உருவாக இருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 100 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
2. ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு!
‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
3. “பீஸ்ட்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
விஜய் 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
4. படப்பிடிப்பு எப்போது? விஜய் படத்துக்காக பல கோடி செலவில் போடப்பட்ட அரங்கு
விஜய் இப்போது தனது 65-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடை பெற்றது. அதில் விஜய் 10 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்.
5. வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை
சட்டமன்ற தேர்தலில் நேற்று பொதுமக்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.