சினிமா செய்திகள்

முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் + "||" + For the first time, Dhanush is starring in a live Telugu film

முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்

முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்
‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. தெலுங்கு பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கு கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:

‘‘தேசிய விருது பெற்ற தனுஷ், பன்முக திறமை கொண்டவர். அவரை வைத்து படத்தை இயக்கு வதற்காக பெருமைப்படுகிறேன். நானும், அவரும் இணைந்து பணி புரிய இருக்கும் முதல் படம், இது.

படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்வதற்கு தனுஷ் 100 சதவீதம் உழைப்பவர். அதனால்தான் அவர் தமிழ் பட உலகின் முன்னணி நாயகனாக இருக் கிறார்.

என் இயக்கத்தில் அவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.’’

தொடர்புடைய செய்திகள்

1. முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்
‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
2. பட அதிபருடன் தனுஷ் மோதல்
பட அதிபருடன் தனுஷ் மோதல்.
3. எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் படம்: நடிகர் தனுஷ் வருத்தம்
தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் இந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தனுஷ் விரும்பவில்லை.
4. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்
தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் கைவசம் 10 படங்கள் உள்ளன.
5. தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்
கொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.