சினிமா செய்திகள்

நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார்? + "||" + Nayanthara Asking for a salary of Rs 10 crore

நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார்?

நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார்?
தென்னிந்திய கதாநாயகிகளில் மிக அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.
நயன்தாரா இவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டிலும், சினிமாவிலும் முதலீடு செய்து வருகிறார்.

அவரும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த பட நிறுவனம் படங்கள் தயாரிப்பதுடன், மற்றவர்கள் படங்களை வாங்கி வெளியிடுகிறது.

அந்த வகையில்தான் ரவுடி பிக்சர்ஸ், ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்தது. நயன்தாரா கதைநாயகியாக வரும் இந்த படம், ரூ.8 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.25 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

தயாரிப்பாளருக்கு ரூ.17 கோடி லாபம். இந்த கணக்கை வைத்து, நயன்தாரா தனது சம்பளத்தை இரட்டிப்பாக (ரூ.10 கோடி) உயர்த்தி விட்டாராம்.


தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாரா படத்தில் கவின்?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
2. நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி
நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி.
3. திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர்.
4. விக்னேஷ் சிவனை காதலிப்பது ஏன்? நடிகை நயன்தாரா விளக்கம்
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர்.
5. நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்த நயன்தாரா!
கொச்சியில் நடந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்து விட்டார்.