சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 27-வது இடம் + "||" + Priyanka Chopra ranks 27 on Instagram Rich List, earns Rs 3 crore per post

இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 27-வது இடம்

இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 27-வது இடம்
இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்களில் முதல் இடம் ரொனால்டோ , 27 வது இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளார்.
புதுடெல்லி

இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் ரொனால்டோ தான். இன்ஸ்டாகிராமில் இவரை 23 கோடிக்கும் அதிகமான  கோடி பேர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும்  ஸ்பான்ஸர் பதிவு ஒன்றுக்கு 
ரூ. 11.9 கோடி வருமான்ம் கிடைக்கும். ரொனால்டோவைத் தொடர்ந்து டுவைன் ஜான்சன், அரியானா கிராண்டே, கைலி ஜென்னர் மற்றும் செலினா கோம்ஸ் உள்ளனர்

பிரியங்கா சோப்ரா 2021 இன் இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில் உள்ளார். அவர் 27 வது இடத்தில் உள்ளார் மற்றும் புகைப்பட-பிளாக்கிங் பயன்பாட்டில் அவர் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு ஸ்பான்ஸர் பதிவுக்கும் ரூ .3 கோடி வருமானம் கிடைக்கும் 

இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராட் கோலி பட்டியலில் 19 வது இடத்தில் உள்ளார். அவரின் ஒரு பதவிற்கு ரூ.5.08 கோடி வருமானம் கிடைக்கும் 

லியோனல் மெஸ்ஸி (7) மற்றும் நெய்மர் ஜூனியர் (16) ஆகியோர் இந்த பட்டியலில்  இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கால்பந்து வீரர்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. “20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” - விராட் கோலி திடீர் அறிவிப்பு
இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க விராட் கோலி, அஸ்வின் துபாய் சென்றனர்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அஸ்வின், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து துபாய் சென்றனர்.
3. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி; பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. 3-வது டெஸ்ட்; தோல்விக்கு பிறகு விராட் கோலி கூறியது என்ன?
உண்மையில் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு தகுதியானதே என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
5. செல்பி எடுக்கும் போது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்
ஹாங்காங்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங்( 32) செல்பி எடுக்கும் போது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.