சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில், நரேன் + "||" + In the Vikram film, Narain

விக்ரம் படத்தில், நரேன்

விக்ரம் படத்தில், நரேன்
கமல்ஹாசன் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார்.
கமல்ஹாசன் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தில் நடித்து இருந்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இது என் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம். ஒரு கனவு நிறைவேறியது போல் உணர்கிறேன். கமல்ஹாசனை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். அவர் படத்தில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘விக்ரம்' படத்தில் கமல் ஜோடி ஆண்ட்ரியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் இணைந்துள்ளனர்.