சினிமா செய்திகள்

இதுவரை பார்த்திராததிகில் தொடரில், அமலாபால் + "||" + In a series never seen before, Amalapal

இதுவரை பார்த்திராததிகில் தொடரில், அமலாபால்

இதுவரை பார்த்திராததிகில் தொடரில், அமலாபால்
எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், ‘ஆடை’ படத்துக்குப்பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அவர் ஒரு தெலுங்கு வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.
எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், ‘ஆடை’ படத்துக்குப்பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அவர் ஒரு தெலுங்கு வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.

இது திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட திகில் தொடர்.

‘யு டர்ன்’ கன்னட படம் மூலம் பிரபலமான பவன் குமார் டைரக்டு செய்து இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராகுல் விஜய் நடித்து இருக்கிறார்.

‘‘தெலுங்கு ரசிகர்கள் இதுவரை பார்த்திராத திகில் தொடர், இது. ஒரு போலீஸ் அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் இடையே நடைபெறும் கதை’’ என்று டைரக்டர் பவன்குமார் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்
தமிழில் மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அமலாபால், சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார்.
2. தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை