சினிமா செய்திகள்

கொரோனா பரவல்; பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் + "||" + Corona spread; Bollywood actor Sunil Shetty seals apartment

கொரோனா பரவல்; பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்

கொரோனா பரவல்; பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்
கொரோனா பரவலை முன்னிட்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.


புனே,

கொரோனா பரவலை முன்னிட்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 2வது அலையின் தீவிரம் தொடர்ந்து நீடித்து வருகின்றன.  இதனை முன்னிட்டு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்றன.

இந்த நிலையில், தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தங்கியுள்ள பிருத்வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.  எனினும், சுனில் ஷெட்டி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் பாதுகாப்புடன் உள்ளனர் என மும்பை கார்ப்பரேசன் உதவி கமிஷசனர் பிரசாந்த் கெய்க்வாட் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு: மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே
கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
2. கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
திருப்பூர் மாவட்டத்தில் 3-வது அலை கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
3. கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள்: சென்னை ஐகோர்ட்டில், அரசு அறிக்கை
கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
4. கொரோனா பரவல் தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு பணிகள் பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. கொரோனா பரவல்: கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.