சினிமா செய்திகள்

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளமான பூஷன்குமார் மீது பாலியல் புகார் + "||" + Managing director of TSeries, Bhushan Kumar, has been accused of rape.

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளமான பூஷன்குமார் மீது பாலியல் புகார்

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளமான பூஷன்குமார் மீது பாலியல் புகார்
பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளரான டி-சீரிஸின் நிர்வாக இயக்குனரான பூஷன்குமார் மீது 30 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்து உள்ளார்.
மும்பை

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் , இசையமைப்பாளமான பூஷன்குமார். டி-சீரிஸின் நிர்வாக இயக்குனராக பூஷன் குமார் உள்ளார். இவர் மறைந்த பாடலாசிரியர் குல்ஷன் குமாரின் மகன் ஆவார்.

இவர்   மீது  30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தனது நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மாடல் அழகியும் , நடிகையுமான ஒருவர் டி.என்.நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆகஸ்ட் வரை பூஷன் குமார் தன்னை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்  குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். தன்னுடைய அந்தரங்க வீடியோவை இணையதளங்களில் வெளியிடப்போவதாக பூஷன் குமார் மிரட்டியதாக கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 10 வயது சிறுவனுடன் கட்டாய உறவு மோசான பாலியல் துன்புறுத்தல் ஆகாது - அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்ட குற்றவாளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை குறைத்து அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்முறை
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயது சிறுமி 6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்முறை செய்து உள்ளனர்.
3. மகனின் காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை
சிறுமியை ஏமாற்றி கற்பழித்த காதலனின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. மகளை பாலியல் பலாத்காரம் செய்து, அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை
சிறுமியின் தந்தை, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 28 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
5. பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்
பழனி கோயிலுக்கு வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகளை தாக்கி மனைவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்