சினிமா செய்திகள்

தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண் + "||" + In the world of Tamil film A Karnataka girl

தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்

தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்
‘பூவே உனக்காக’ டி.வி. தொடரில், ‘பூவரசி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி இருக்கிறார்.
‘எம்பிரான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராதிகா ப்ரீத்தி, ‘பூவே உனக்காக’ டி.வி. தொடரில், ‘பூவரசி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி இருக்கிறார்.

இவர், கர்நாடகாவை சேர்ந்தவர். பட உலகுக்கு வருவதற்கு முன்பு தேசிய அளவில், ‘‘த்ரோ பால்” வீராங்கனை. அப்பாவுக்கு பிடிக்காததால், விளையாட்டுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு, திரையுலகுக்கு வந்து விட்டார். ‘‘நான் அறிமுகமான படத்தின் மூலம் கிடைக்காத பெயரும் புகழும், ‘டி.வி. தொடரில் கிடைத்து இருக்கிறது. தொடர்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன’’ என்கிறார், ராதிகா ப்ரீத்தி.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் பட உலகில் கதை திருட்டை தடுப்பது எப்படி? இளம் டைரக்டர்கள் யோசனை
முறையாக அனுமதி பெறாதது என் கற்பனையையும், உழைப்பையும் திருடுவது போல் உள்ளது. சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது.