சினிமா செய்திகள்

நடிகர் தனுஷின் டுவிட்டர் பாலோயர்ஸ் எண்ணிக்கை 1 கோடி + "||" + Actor Dhanush has 2 crore Twitter followers

நடிகர் தனுஷின் டுவிட்டர் பாலோயர்ஸ் எண்ணிக்கை 1 கோடி

நடிகர் தனுஷின் டுவிட்டர் பாலோயர்ஸ் எண்ணிக்கை 1 கோடி
நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளது.


சென்னை,

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ஜகமே தந்திரம் படம் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.  தொடர்ந்து நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் நடித்து வரும் அத்ரங்கி ரே என்ற படமும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.  இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போடுகிறவர்கள் எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடந்த வாக்கு எண்ணிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது.
3. ஆப்கானிஸ்தான்: புலம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை 6.35 லட்சம்; ஐ.நா. அமைப்பு
ஆப்கானிஸ்தானில் நடப்பு ஆண்டில் 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.
4. இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80.85 கோடி
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 81 கோடியை நெருங்கியுள்ளது.
5. நாடு முழுவதும் 76 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை
நாடு முழுவதும் மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 76 கோடியை நெருங்கியுள்ளது.